தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு, நிபந்தனை அடிப்படையில் மத்திய அரசு கடனுதவி Oct 03, 2020 2472 நிபந்தனைகளின் அடிப்படையில், தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு மத்திய அரசு 30 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்குகிறது. கொரோனா நெருக்கடியை சமாளிப்பதற்கான நிதியுதவித் திட்டத்தின் க...